வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: மும்பை மாநகராட்சி கமிஷனர் மீது ஊழல் புகார் எழுந்ததையடுத்து அமலாக்கத்துறை வழக்குப்பதிந்து சம்மன் அனுப்பியுள்ளது.
மும்பை மாநகராட்சி கமிஷனராக இருப்பவர் இக்பால் சாஹன், இவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக சி.ஏ.ஜி. எனப்படும் தணிக்கை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி இக்பால் சாஹன், வரும் ஜன. 16-ல் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சம்மன் அனுப்பியுள்ளது.