இன்றைய நிகழ்ச்சி: விருதுநகர்

Added : ஜன 13, 2023 | |
Advertisement
ஆன்மிகம்சிறப்பு பூஜை, வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.சிறப்பு பூஜை, வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.சிறப்பு பூஜை, பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.சிறப்பு பூஜை, துர்க்கை அம்மன் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.சிறப்பு பூஜை, சிவகணேசன் கோயில், வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 8:30 மணி.மார்கழி மாத



ஆன்மிகம்

சிறப்பு பூஜை, வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை, வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை, பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை, துர்க்கை அம்மன் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை, சிவகணேசன் கோயில், வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 8:30 மணி.

மார்கழி மாத சிறப்பு பூஜை, முத்துமாரியம்மன் கோயில், பாண்டியன் நகர், காந்தி நகர், விருதுநகர், அதிகாலை 4:30 மணி.

மார்கழி மாத சிறப்பு பூஜை, ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், அதிகாலை 4:30 மணி.

சிறப்பு பூஜை, வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 8:30 மணி.

சிறப்பு பூஜை, வலம்புரி விநாயகர் கோயில், விருதுநகர், காலை 8:30 மணி.

சிறப்பு பூஜை, பாலாஜி கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை, கற்பக விநாயகர் கோயில், நல்லக்கம்மாள்புரம், விருதுநகர், காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை, பத்ரகாளியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.

சிறப்பு பூஜை, மாரியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.

சிறப்பு பூஜை, மீனாட்சி அம்பாள், சுந்தரேஸ்வரர் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை, தெப்பம் வடக்கு படித்துறை, குபேர கணபதி கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை, தெப்பம் தெற்கு படித்துறை, சொக்கர் பிரியாவிடை அம்பாள் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை, ரெங்கநாத சுவாமி கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை, நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 9:00 மணி.

சிறப்பு பூஜை, கடை கோயில், சிவகாசி, காலை 8:00 மணி, மாலை பூஜை, 7:00 மணி.

சிறப்பு பூஜை, முப்பிடாரியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை, காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.

சிறப்பு பூஜை, சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை, கருப்பசாமி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி.

சிறப்பு பூஜை, வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி.

சிறப்பு பூஜை, பேச்சியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.

சிறப்பு பூஜை, மாரியம்மன் கோயில், இருக்கன்குடி. காலை 6:30 மணி.

சிறப்பு பூஜை, மாரியம்மன் கோயில், முக்குராந்தல். சாத்தூர் . காலை 6:30 மணி.

சிறப்பு பூஜை, காளியம்மன் கோயில், முக்குராந்தல், சாத்தூர் . காலை 6:30 மணி.

சிறப்பு பூஜை, சிதம்பரேஸ்வரர் கோயில், சாத்தூர், காலை 6:30 மணி.

சிறப்பு பூஜை, வெங்கடாஜலபதி கோயில், சாத்தூர், காலை 6:30 மணி.

சிறப்பு பூஜை, பைரவர் கோயில், ஓ.மேட்டுப்பட்டி, காலை 6:30 மணி.

சிறப்பு பூஜை, செல்லியாரம்மன் கோயில், சாத்தூர், காலை 6:30 மணி.

சிறப்பு பூஜை, கருப்பசாமி கோயில் சாத்தூர், காலை 6:30 மணி.

சிறப்பு பூஜை, சிங்கமடை அய்யனார் கோயில், நள்ளி. சாத்துார். காலை 6:30 மணி.

சிறப்பு பூஜை பராசக்தி மாரியம்மன் கோயில், ஏழாயிரம் பண்ணை. காலை 6:30 மணி.

பக்தி இன்னிசை கச்சேரி, மாரியம்மன் கோயில், சிவகாசி, மாலை 6:30 மணி, ஏற்பாடு: அருணகிரி நாதர் சபை, மாதர் சபை, சிவகாசி.

எண்ணெய் காப்பு உற்ஸவம் ஏழாம் திருநாள், எண்ணெய் காப்பு மண்டபம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஆண்டாள் புறப்பாடு காலை 9:00 மணி, எண்ணெய் காப்பு சேவை மதியம் 3:00 மணி.

அருப்புக்கோட்டை:

பக்தி இன்னிசை பாடல்கள், அமுதலிங்கேஸ்பரர் கோயில், இரவு 7:30 மணி.

மார்கழி மாத பூஜை, பட்டாபிராமர் கோயில், அதிகாலை 5:00 மணி.

மார்கழி மாத சிறப்பு பூஜை, பாலையம்பட்டி வேணுகோபாலசாமி கோயில், அதிகாலை 5:00 மணி.

----பொது

யோகா பயிற்சி, அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், காலை 6:30 மணி. ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம்.

மனவளக்கலை பயிற்சி, அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.

ரத்த தான முகாம், அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை, ஏற்பாடு : தமிழ்நாடு தேசிய ஆசிரியர் சங்கம், காலை 8 மணி.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X