சிவகாசியில் மினி மாரத்தான் போட்டி

Added : ஜன 13, 2023 | |
Advertisement
சிவகாசி,- -சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி வைர விழா, 60 வது விளையாட்டு விழாவை முன்னிட்டு நீண்ட துாரம் ஓடு, நீண்ட ஆயுள் பெற்றிடு என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் மாணவர்களுக்கான மினி மாரத்தான் போட்டி நடந்தது.மாணவர்களுக்கு 12.5 கி.மீ., மாணவிகளுக்கு 5 கி. மீ., துாரம் மினி மாரத்தான் போட்டி நடந்தது. கல்லுாரி முதல்வர் அசோக் துவக்கி வைத்தார். 1410 மாணவர்கள், 1370 மாணவிகள்
 சிவகாசியில் மினி மாரத்தான் போட்டி



சிவகாசி,- -சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி வைர விழா, 60 வது விளையாட்டு விழாவை முன்னிட்டு நீண்ட துாரம் ஓடு, நீண்ட ஆயுள் பெற்றிடு என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் மாணவர்களுக்கான மினி மாரத்தான் போட்டி நடந்தது.

மாணவர்களுக்கு 12.5 கி.மீ., மாணவிகளுக்கு 5 கி. மீ., துாரம் மினி மாரத்தான் போட்டி நடந்தது. கல்லுாரி முதல்வர் அசோக் துவக்கி வைத்தார். 1410 மாணவர்கள், 1370 மாணவிகள் பங்கேற்றனர். முதல் பத்து இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு, கோப்பை வழங்கப்பட்டது.

பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் பால்ஜீவ சிங், உடற் கல்வியியல் துறை தலைவர் ஜான்சன், உடற்கல்வி உதவி இயக்குனர் கவிதா, உடற் கல்வியியல் துறை பேராசிரியர்கள் செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X