கடலாடி,---கடலாடி தாலுகா அலுவலக தொலைபேசி எண் 04576 -266574 கடந்த பல மாதங்களாக பழுதடைந்துள்ளது. இதனால் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் தகவல்களை பெற தொடர்பு கொள்ள முடியாமல் சிரமப்படுகின்றனர்.
மக்களின் வீண் அலைச்சலை தவிர்க்க பழுதடைந்த தொலைபேசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.