சிவகங்கை,-பாப்பாகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முருகேசன் தலைமையில் நடந்தது.
பள்ளி மேலாண்மை குழு தலைவர் பஞ்சவர்ணம் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் தனலட்சுமி வரவேற்றார்.பெற்றோர்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement