தேவகோட்டை,-தேவகோட்டை ஆனந்தா கல்லூரியில் நுண்கலை மன்றம் சார்பில் ஆனந்த சாரல் விழா நடந்தது. கல்லூரி முதல்வர்ஜான் வசந்தகுமார் வரவேற்றார். மதுரை தமிழ் தேசிய கிறிஸ்தவ இயக்க செயலாளர் சகாயராசு துவக்கி வைத்தார். கல்லூரிசெயலாளர் சேசுராஜ் கிறிஸ்டி வாழ்த்தினார்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பரிசு வழங்கினார்.
Advertisement