இன்று இனிதாக (14.01.2023)

Added : ஜன 13, 2023 | |
Advertisement
 ஆன்மிகம் பார்த்தசாரதி பெருமாள் கோவில்: ஸ்ரீ ஆண்டாள் நீராட்டம் - நேரம்: காலை 8:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.கபாலீஸ்வரர் கோவில்: அஷ்டமியை முன்னிட்டு கபாலீஸ்வரர் அபிஷேகம். நேரம்: மாலை 8:00 மணி. இடம்: மயிலாப்பூர்.பிரசன்ன வேங்கடேச பெருமாள் கோவில்: திருப்பாவாடை தரிசனம் - மாலை 4:00 மணி. ஆண்டாள் திருக்கல்யாணம் - மாலை 5:00 மணி. இடம்: ராகவா தெரு, சூளை.வேணுகோபால சுவாமி கோவில்: அபிஷேகம்,



 ஆன்மிகம் 

பார்த்தசாரதி பெருமாள் கோவில்: ஸ்ரீ ஆண்டாள் நீராட்டம் - நேரம்: காலை 8:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

கபாலீஸ்வரர் கோவில்: அஷ்டமியை முன்னிட்டு கபாலீஸ்வரர் அபிஷேகம். நேரம்: மாலை 8:00 மணி. இடம்: மயிலாப்பூர்.

பிரசன்ன வேங்கடேச பெருமாள் கோவில்: திருப்பாவாடை தரிசனம் - மாலை 4:00 மணி. ஆண்டாள் திருக்கல்யாணம் - மாலை 5:00 மணி. இடம்: ராகவா தெரு, சூளை.

வேணுகோபால சுவாமி கோவில்: அபிஷேகம், சுப்ரபாதம், திருப்பாவை, சகஸ்ரநாம அர்ச்சனை, பூச்சொரிதல், அதிகாலை 3:30 மணி முதல். இடம்: வேணுகோபால சுவாமி கோவில், 2வது தெரு, கோபாலபுரம்.

வேங்கட வரத பெருமாள் கோவில்: திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை சேவை, திருவாராதனம், சாற்றுமுறை - காலை 5:00 மணி முதல். இடம்: பருத்திப்பட்டு. ஆவடி.

 சொற்பொழிவு 

சக்தி பீடங்கள்: லதா கதிர்வேல், மாலை 6:30 மணி. இடம்: காரணீஸ்வரர் கோவில், சைதாப்பேட்டை.

பகவத் கீதை வகுப்புகள்: இரவு 7:00 மணி. இடம்: குமரன் குன்றம், குரோம்பேட்டை.

 திருப்பாவை 

சீனிவாசப் பெருமாள் கோவில்: தேரழுந்துார் அரங்கராஜன், மாலை 6:00 மணி. இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை.

சிவா விஷ்ணு கோவில்: வெ.ராமமூர்த்தி, காலை 5:45 மணி. திருவெம்பாவை: மாலை 6:00 மணி. இடம்: அழகப்ப நகர், கீழ்ப்பாக்கம்.

வரசித்தி விநாயகர் கோவில்: ஆர்.நாராயணன், ஆண்டாள் திருக்கல்யாணம் - மாலை 6:00 மணி. இடம்: வெல்கம் காலனி, அண்ணா நகர் மேற்கு விரிவு.

 பொது 

நுால் வெளியீடு: மணிமேகலை பிரசுரத்தின் 46 நுால்களின் வெளியீட்டு விழா - நேரம் மதியம்: 1:00 மணி, இடம்: ஓய்.எம்.சி.ஏ., மைதானம், நந்தனம்.

முப்பெரும் விழா: திருவள்ளுவர் திருநாள் விழா, தேசிய இளைஞர்கள் வார விழா மற்றும் சென்னை இளைஞர் பேரவையின் 30ம் ஆண்டு விழா - மாலை: 4:00 மணி முதல். இடம்: தண்ணீர் தொட்டி சாலை, எம்.எம்.டி.ஏ., குடியிருப்பு, அரும்பாக்கம்.

 கலைவிழா 

பிரம்மகான சபா: கந்தன் கருணை - பிற்பகல் 2:00 மணி. நடனம்: நாயகி ருக்மணி விஜயகுமார் - மாலை 4:15 மணி. ஆச்சாரியா எச்.என்.நந்தினி சுரேஷ் - இரவு 7:00 மணி. இடம்: வாணி மஹால், ஜி.என்., சாலை, தி.நகர்.

மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப்: பரதநாட்டியம்: குமாரி கவிதா மானஸ் - மாலை 4:00 மணி. பூர்ணாஸ்ரீ ஸ்ரீவத்சன் - மாலை 5:45 மணி. நாட்டிய நாடகம்: வரதர் - இரவு 7:15 எண்: 45, முசிறி சுப்ரமணியம் சாலை, மயிலாப்பூர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X