போக்குவரத்து சீரமைப்பு காப்பாளர்களுக்கு சான்றிதழ்

Added : ஜன 14, 2023 | |
Advertisement
ஆவடி, போக்குவரத்து சீரமைப்புப் பணியில் ஈடுபடும் காப்பாளர்களுக்கு, ஆவடி மாநகர காவல் ஆணை யர், உறுப்பினர் பதிவு சான்றிதழ் வழங்கினார்.சென்னை ஆவடி மாநகர காவல் ஆணையரகத்தில், 10 பெண் காப்பாளர்கள் உட்பட 80 பேர் உள்ளனர். அவர்கள், வார இறுதி நாட்களில், ஆவடி யின் பல்வேறு சந்திப்புகளில், போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபடுவர். மேலும், பண்டிகை, விழா மற்றும் தேர்தல் நேரத்தில்,



ஆவடி, போக்குவரத்து சீரமைப்புப் பணியில் ஈடுபடும் காப்பாளர்களுக்கு, ஆவடி மாநகர காவல் ஆணை யர், உறுப்பினர் பதிவு சான்றிதழ் வழங்கினார்.

சென்னை ஆவடி மாநகர காவல் ஆணையரகத்தில், 10 பெண் காப்பாளர்கள் உட்பட 80 பேர் உள்ளனர். அவர்கள், வார இறுதி நாட்களில், ஆவடி யின் பல்வேறு சந்திப்புகளில், போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபடுவர்.

மேலும், பண்டிகை, விழா மற்றும் தேர்தல் நேரத்தில், காவலர்களுக்கு உதவியாக பணியாற்றுவர்.

அந்த வகையில், போக்கு வரத்து காவல் பயிற்சி முடித்த, 33 காப்பாளர்களுக்கு, ஆவடி கமிஷனர் சந்தீப்ராய், நேற்று உறுப்பினர் பதிவு சான்றிதழ்களை வழங்கினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X