செய்யூர்:செய்யூர் அருகே விளாங்கனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரி, 70, கூலித் தொழிலாளி. பல ஆண்டுகளாக குடிப்பழக்கம் இருந்ததால், கல்லீரல் பாதிக்கப்பட்டு, செய்யூர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று ஏற்பட்ட வயிற்று வலி தாங்க முடியாமல், மாடு கட்டும் கயிறைப் பயன்படுத்தி, வீட்டின் கூரையில், மாரி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
செய்யூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement