செய்யூர்:செய்யூர் அருகே விராலுார் ஊராட்சியில், ஊராட்சி அலுவலகம் அருகே நேற்று, கிராம மக்கள் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் ஊராட்சித் தலைவர், வார்டு உறுப்பினர், உள்ளாட்சி பிரதிநிதிகள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் என, நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஊராட்சி சார்பாக, ஊராட்சியில் பணிபுரியும் சுகாதார பணியாளர், துாய்மை காவலர், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களை ஊக்கப்படுத்த புத்தாடை வழங்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement