கிள்ளை : சிதம்பரம் அடுத்த சி.முட்லுார் அரசு கலைக் கல்லுாரியில் மாணவர்கள், சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினர்.
கல்லுாரி வளாகத்தில் மாணவர்கள் பொங்கல் வைத்து, தேங்காய், பழம் உள்ளிட்டவற்றை வைத்து படையலிட்டனர். மாணவிகள் புடவையிலும், மாணவர்கள் வேட்டி, சட்டை அணிந்தும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement