திண்டிவனம் : திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பொங்கல் விழா நடந்தது.
கோர்ட் வளாக நுழைவு வாயிலில் நடந்த நிகழ்ச்சிக்கு, கூடுதல் மாவட்ட நீதிபதி ரகுமான், மோட்டார் வாகன தீர்ப்பாய நீதிபதி தனலட்சுமி, சார்பு நீதிபதி தனம், கூடுதல் சார்பு நீதிபதி எழிலரசி, மாவட்ட உரிமையியல் நீதிபதி நர்மதா, மாஜிஸ்திரேட்டுகள் கமலா, மாலதி, திண்டிவனம் வழக்கறிஞர் சங்கத் தலைவர் ராஜா, பார் கவுன்சில் உறுப்பினர் கோதண்டம், வழக்கறிஞர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.