பேரையூர்,-டி.கல்லுப்பட்டி யூனியனில் உள்ள 7 பள்ளி கட்டடங்கள் மோசமான நிலையில் இருந்ததால் இடிக்கப்பட்டன. பேரையூர் அரசு ஆரம்பப்பள்ளிக்கு 3 வகுப்பறைகள் கட்ட ரூ.46 லட்சத்து 23 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் காடனேரி, லட்சுமிபுரம், ராமநாதபுரம், பாறைப்பட்டி தொடக்கப் பள்ளிகளுக்கு தலா 2 வகுப்பறைகள் கட்ட தலா ரூ.30 லட்சத்து 82 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய கமிஷனர் சிவசங்கர் தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement