திட்டக்குடி : திட்டக்குடி நகராட்சி, கோழியூர் பகுதியில் நகர பா.ஜ., சார்பில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
திட்டக்குடி நகர தலைவர் பூமிநாதன் தலைமை தாங்கினார்.
மாவட்ட பொதுச்செயலாளர் ரங்கராஜன், மாவட்ட செயலாளர் சுரேஷ், தொழில்பிரிவு மாவட்டத் தலைவர் பொன் பெரியசாமி, எஸ்.சி.,அணி மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், நகர செயலாளர்கள் முல்லைநாதன், தேவேந்திரன், தட்சிணாமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement