ரூ.3.34 லட்சத்திற்கு தேங்காய் ஏலம்

Added : ஜன 14, 2023 | |
Advertisement
வாடிப்பட்டி,--வாடிப்பட்டி வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் 19 விவசாயிகளின் 41 ஆயிரத்து 160 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டன. 10 வியாபாரிகள் பங்கேற்றனர். மட்டையுடன் கூடிய தேங்காய் ஒன்று ரூ.6.63 முதல் ரூ.12.15 வரை விலை போனது. ஏலம் மூலம் ரூ.3.34 லட்சத்திற்கு வர்த்தகம் நடந்தது. மேலும் 6 விவசாயிகளின் 357 கிலோ கொப்பரை ஏலத்தில் 8 வியாபாரிகள் பங்கேற்றனர். கிலோ ரூ.55.10 முதல் ரூ.87 வரை விலை போனது. ரூ.27



வாடிப்பட்டி,--வாடிப்பட்டி வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் 19 விவசாயிகளின் 41 ஆயிரத்து 160 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டன. 10 வியாபாரிகள் பங்கேற்றனர். மட்டையுடன் கூடிய தேங்காய் ஒன்று ரூ.6.63 முதல் ரூ.12.15 வரை விலை போனது. ஏலம் மூலம் ரூ.3.34 லட்சத்திற்கு வர்த்தகம் நடந்தது. மேலும் 6 விவசாயிகளின் 357 கிலோ கொப்பரை ஏலத்தில் 8 வியாபாரிகள் பங்கேற்றனர். கிலோ ரூ.55.10 முதல் ரூ.87 வரை விலை போனது. ரூ.27 ஆயிரத்து 983க்கு வர்த்தகம் நடந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X