மதுரை,-மதுரை கோச்சடை சாந்தி சதன் நலச்சங்க நிர்வாகிகளுக்கான தேர்தலில் தலைவராக நடராஜன் தேர்வானார்.
உதவி தலைவராக விஜயகுமார், செயலாளராக கிரிதர், இணைச்செயலாளராக மது, பொருளாளராக ஜெயக்குமார், உதவி பொருளாளராக முத்துசாமி மற்றும் 14 செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement