புதுச்சேரி : லாஸ்பேட்டை தாகூர் அரசு கல்லுாரியில் விவேகானந்தரின் பிறந்த நாளையொட்டி இளையோர் தின விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் விவேகானந்தரின் பிறப்பு, வாழ்க்கை, அவருடைய தத்துவங்கள் குறித்து மாணவர்கள் பேசினர்.
நிகழ்ச்சியில், கல்லுாரி முதல்வர் சசி காந்ததாஸ் முன்னிலை வகித்து, 'ரீடிங் அன்ட் ரைட்டிங் கிளப்' மாணவர்கள் எழுதிய இதழை வெளியிட்டார். பேராசிரியர்கள் பீனு, நல்கி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement