எஸ்.எல்.சி.எஸ்., மாணவர் வெண்கலம்

Added : ஜன 14, 2023 | |
Advertisement
மதுரை,-விருதுநகர் மாவட்டம் சாத்துார் எஸ்.ஆர்.என்.எம்., கல்லுாரியில் மதுரை காமராஜ் பல்கலை கல்லுாரிகளுக்கு இடையேயான உடல்திறன் போட்டி நடந்தது. இதில் மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியின் 2ம் ஆண்டு அனிமேஷன் மாணவர் லோகேஸ்வரன் 70 கிலோ எடை பிரிவில் வெண்கல பதக்கம் வென்றார். இம்மாணவரை கல்லுாரி தலைவர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி பதக்கம் அணிவித்து கவுரவித்தார்.
 எஸ்.எல்.சி.எஸ்., மாணவர் வெண்கலம்



மதுரை,-விருதுநகர் மாவட்டம் சாத்துார் எஸ்.ஆர்.என்.எம்., கல்லுாரியில் மதுரை காமராஜ் பல்கலை கல்லுாரிகளுக்கு இடையேயான உடல்திறன் போட்டி நடந்தது. இதில் மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியின் 2ம் ஆண்டு அனிமேஷன் மாணவர் லோகேஸ்வரன் 70 கிலோ எடை பிரிவில் வெண்கல பதக்கம் வென்றார்.

இம்மாணவரை கல்லுாரி தலைவர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி பதக்கம் அணிவித்து கவுரவித்தார். முதல்வர் சுஜாதா, துணை முதல்வர் அர்ச்சுனன், அகாடமி டீன் ப்ரியா, உடற்கல்வி இயக்குநர் பாண்டியராஜன் பாராட்டினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X