பேரையூர்,--டி.கல்லுப்பட்டி லார்டு வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. மாணவர்களின் அறிவியல் சார்ந்த படைப்புகள் வைக்கப்பட்டன.
சிறந்த படைப்புகளுக்கு முதல்வர் சந்திரா பரிசு, சான்றிதழ் வழங்கினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement