திருமண உதவித் தொகை: துணை சபாநாயகர் வழங்கல்

Added : ஜன 14, 2023 | |
Advertisement
நெட்டப்பாக்கம், : நெட்டப்பாக்கம் தொகுதியில் ஏழை பெண்களுக்கு திருமண உதவித்தொகையினை துணை சபாநாயகர் ராஜவேலு வழங்கினார்.ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம், நெட்டப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த ஏழை பெண்கள் 39 பேருக்கு தலா ரூ.75 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதற்கான காசோலை வழங்கும் விழா கரியமாணிக்கம் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில், துணை
 திருமண உதவித் தொகை: துணை சபாநாயகர் வழங்கல்



நெட்டப்பாக்கம், : நெட்டப்பாக்கம் தொகுதியில் ஏழை பெண்களுக்கு திருமண உதவித்தொகையினை துணை சபாநாயகர் ராஜவேலு வழங்கினார்.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம், நெட்டப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த ஏழை பெண்கள் 39 பேருக்கு தலா ரூ.75 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதற்கான காசோலை வழங்கும் விழா கரியமாணிக்கம் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில், துணை சபாநாயகர் ராஜவேலு, பயனாளிகளுக்கு காசோலை வழங்கினார்.

நிகழ்ச்சியில், துறை இயக்குனர் அசோகன், நல ஆய்வாளர் ஏழுமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X