குள்ளஞ்சாவடி : குள்ளஞ்சாவடி இன்ஸ்பெக்டராக பாண்டிச்செல்வி பொறுப்பேற்றார்.
குள்ளஞ்சாவடி போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் பணியிடம் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக காலியாக இருந்தது.
இந்நிலையில், ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த பாண்டிச் செல்வி குள்ளஞ்சாவடிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவர், நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement