சாலையை சீரமைக்க வேண்டும்
வில்லியனுார் புறவழிச்சாலை டிராபிக் போலீஸ் நிலையம் எதிரில் சாலை குண்டும் குழியுமாக உள்ளதை சீரமைக்க வேண்டும்.
அருளப்பன், வில்லியனுார்.
கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு
புதுச்சேரி பழைய சட்டக்கல்லுாரி கட்டடம் எதிரில் வாய்க்கால் அடைத்து கொண்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது.
சுந்தரம், புதுச்சேரி.
கால்நடைகளால் விபத்து அபாயம்
லாஸ்பேட்டை மெயின்ரோட்டில் கால்நடைகள் சுற்றித் திரிவதால், போக்குவரத்து இடையூறாகவும், விபத்துகள் ஏற்படுகிறது.
ஆறுமுகம், புதுச்சேரி.