தேவதானப்பட்டி,-பெரியகுளம் அருகே ஜெயமங்கலத்தைச் சேர்ந்தவர் திட்டடியான் 77.வயிற்று வலியால் அவதிப்பட்டார். இதனால் விஷம் குடித்து தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இறந்தார். ஜெயமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
--
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement