காரைக்கால : காரைக்கால் கடற்கரையில் இறந்து ஒதுங்கிய ஆமைகளை தன்னார்வலர்கள் அகற்றி, சுத்தம் செய்தனர்.
கரைக்கால் கடற்கரை பகுதியில் கடந்த சில தினங்களாக ஆமைகள் இறந்து கரை ஒதுங்கி வருகிறது.
இதனால், கடற்கரை பகுதியில் துர்நாற்றம் வீச துவங்கியது.
இதனை அறிந்த கலெக்டர் முகமது மன்சூர் உத்தரவின் பேரில் தன்னார்வலர்கள், கடற்கரையில் இறந்த கிடந்த 15க்கும் மேற்பட்ட ஆமைகளை கடற்கரை பகுதியில் பள்ளம் தோண்டி புதைத்து கடற்கரையை சுத்தம் செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement