உளுந்துார்பேட்டை, : உளுந்துார்பேட்டைசிவாலயா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் பொங்கல் விழாவையொட்டி சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டது.
விழாவிற்கு, பள்ளி தாளாளர் டாக்டர் சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் வினோதினி சிவப்பிகாசம் வரவேற்றார். விழாவில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பெற் றோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.