திண்டுக்கல்,-திண்டுக்கல் பார்வதீஸ் கலை அறிவியல் கல்லுாரியில் பொங்கல் விழா நடந்தது.கல்லுாரி செயலர் ஸ்ரீதர் தலைமை வகித்தார்.நிர்வாகஇயக்குநர் பிரவீன் சீனிவாசன் முன்னிலை வகித்தனர்.கல்லுாரி முதல்வர் சுகுமார்,துணை முதல்வர் சரவணன்பங்கேற்றனர்.மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடந்தது.வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.