பழநி-பழநி சண்முக நதி முடி கொட்டகை அருகே அழகாபுரியைச் சேர்ந்த மணிகண்டன் 25 ,இளநீர் வியாபாரம் செய்து வருகிறார். மருத்துவ நகரை சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளி கணேசன் 50, வந்தபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அரிவாளால் கணேசனை வெட்டினார். பழநி டவுன் போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement