மின் இணைப்புடன் ஆதார் இணைக்க 'வாட்ஸ் ஆப்' அனுப்ப அறிவுறுத்தல்

Added : ஜன 14, 2023 | |
Advertisement
விழுப்புரம், : மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க வாட்ஸ் ஆப் எண்ணுக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.விழுப்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் சைமன் சார்லஸ் செய்திக்குறிப்பு:மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் பணிகள் இணையதளம் மூலமும், மின்வாரிய அலுவலகங்களின் மூலமும் நடைபெற்று வருகிறது.விழுப்புரம் கோட்டம் மின்நுகர்வோர்கள் வசதிக்காக அந்தந்த பிரிவு அலுவலகத்தில்விழுப்புரம், : மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க வாட்ஸ் ஆப் எண்ணுக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விழுப்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் சைமன் சார்லஸ் செய்திக்குறிப்பு:

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் பணிகள் இணையதளம் மூலமும், மின்வாரிய அலுவலகங்களின் மூலமும் நடைபெற்று வருகிறது.

விழுப்புரம் கோட்டம் மின்நுகர்வோர்கள் வசதிக்காக அந்தந்த பிரிவு அலுவலகத்தில் தினமும் காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை மற்றும் ஞாயிற்று கிழமைகளிலும் இப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மின் நுகர்வோர் வசதிக்காக சம்மந்தப்பட்ட பிரிவு அலுவலர்களின் 'வாட்ஸ் ஆப்' எண்ணுக்கு மின் கட்டண அட்டையுடன் ஆதார் அட்டை இணைத்து ஒரே புகைப்படமாக எடுத்து அனுப்பினால், ஆதார் எண்ணை இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அதன்படி, விழுப்புரம் நகரம் 1 உதவி பொறியாளருக்கு 94458 55751, நகரம் 2க்கு 94458 55752, நகரம் 3க்கு 94458 55753, விழுப்புரம் கிராமம் கிழக்கு 94458 55754, நகரம் தெற்கு 94990 50367, பில்லுார் 94458 55755.

விழுப்புரம் கிராமம் மேற்கு 94458 55758, ஜானகிபுரம் 94458 55708, கப்பூர் 94458 55761, கெடார் 94458 55759, காணை 94458 55760, விக்கிரவாண்டி 94458 55740, பனையபுரம் 94458 55743, முண்டியம்பாக்கம் 94458 55742, 94458 55760.

பூத்தமேடு 94458 55764, அன்னியூர் 94458 55766, தும்பூர் 94458 55765, நேமூர் 94458 55767, சித்தலம்பட்டு 94458 55746, ராதாபுரம் 94458 55747, வழுதாவூர் 94458 55748, அரசூர் 94458 55913, ஆனத்துார் 94458 55914.

அரகண்டநல்லுார் 94458 55877, கண்டாச்சிபுரம் 94458 55880, முகையூர் 94458 55879, வீரபாண்டி 94458 55878, டி.வி.,நல்லுார் நகரம் 94458 55909, கிராமம் 94458 55910, கிராமம் வடக்கு 94458 55911, பெரியசெவலை 94458 55912, சித்தலிங்கமடம் 94458 55873 ஆகிய எண்ணுக்கு 'வாட்ஸ் ஆப்' அனுப்பலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறதுவாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X