வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை-திவால் ஆகிவிட்ட 'ஜெட் ஏர்வேஸ்' நிறுவனத்தின் உரிமையை, 'ஜலான் கல்ராக்' கூட்டமைப்பிற்கு மாற்ற, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் ஒப்புதல் அளித்துள்ளது. அத்துடன், கடன் வழங்கியவர்களுக்கான நிலுவைத் தொகையை செலுத்த, கூடுதல் அவகாசமும் வழங்கி உள்ளது.
![]()
|
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை ஏலத்தில் எடுத்த ஜலான் கல்ராக் கூட்டமைப்புக்கும், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு கடன் வழங்கிய வங்கிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதை எடுத்து, உரிமை மாற்றம் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது.
![]()
|
இந்நிலையில், உரிமை மாற்றத்துக்கும், கடன் வழங்கியவர்களுக்கான நிலுவை தொகையை செலுத்த மே மாதம் வரை கால அவகாசமும் வழங்கி, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கி உள்ளது
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement