வானுார் : குமளம்பட்டு பேசும் பெருமாள் கோவிலில், திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
கிளியனுார் அடுத்த குமளம்பட்டு கிராமத்தில் பேசும் பெருமாள் என அழைக்கப்படும் ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் ஆண்டாள் திருகல்யாண உற்சவம் நடைபெறும்.
இந்த ஆண்டு மார்கழி மாதத்தையொட்டி, நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement