பத்தாம் வகுப்பு தேர்ச்சியா? ரூ.1லட்சம் சம்பளத்தில் வேலை..!

Updated : ஜன 14, 2023 | Added : ஜன 14, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் சென்னையில் காலியாக உள்ள Project Consultant, Project Research Assistant பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிறுவனம் - தேசிய தொற்றுநோயியல் நிறுவனம்பதவி - Project Consultant, Project Research Assistant காலியிடங்கள் - 10கல்வித்தகுதி - B.E, B.Tech, 10th, 12th, Ph.D, M.Sc, MBBS, Any Degreeசம்பளம் - ரூ.17000-1,00000பணியிடம் - சென்னை தேர்வுமுறை - நேர்காணல், எழுத்துத்தேர்வுவயது வரம்பு - 28-70விண்ணப்பிக்கும் முறை - ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம் -
Dinamalar,CentralGovermentJobs,Jobs,Project Consultant, Project Research Assistant, வேலைவாய்ப்பு, மத்திய அரசு வேலை, தேசிய தொற்று நோயியல் நிறுவனம்,10thPass

தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் சென்னையில் காலியாக உள்ள Project Consultant, Project Research Assistant பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நிறுவனம் - தேசிய தொற்றுநோயியல் நிறுவனம்
பதவி - Project Consultant, Project Research Assistant
காலியிடங்கள் - 10
கல்வித்தகுதி - B.E, B.Tech, 10th, 12th, Ph.D, M.Sc, MBBS, Any Degree
சம்பளம் - ரூ.17000-1,00000
பணியிடம் - சென்னை
தேர்வுமுறை - நேர்காணல், எழுத்துத்தேர்வு
வயது வரம்பு - 28-70
விண்ணப்பிக்கும் முறை - ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம் - இல்லை
இணையதள முகவரி - https://nie.gov.in/
கடைசி தேதி - 24,ஜனவரி 2023

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (1)

14-ஜன-202311:42:23 IST Report Abuse
அப்புசாமி B.E, B.Tech, PH.D எல்லாம் போட்டியிட்டு வேலை வாங்கப் போறாங்கோ. அதுதான் வளர்ச்சி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X