குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு: வழக்கு சிபிசிஐடி.,க்கு மாற்றம்

Added : ஜன 14, 2023 | கருத்துகள் (4) | |
Advertisement
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் முத்துக்காடு ஊராட்சியை சேர்ந்த வேங்கைவயல் கிராமத்தில், உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு மிதந்தது. இது அப்பகுதி மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில், இந்த வழக்கை
மனிதக்கழிவு, சிபிசிஐடி, போலீஸ், விசாரணை,

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் முத்துக்காடு ஊராட்சியை சேர்ந்த வேங்கைவயல் கிராமத்தில், உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு மிதந்தது. இது அப்பகுதி மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடிக்கு., மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். விசாரணையை தீவிரப்படுத்தவும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைவில் அடையாளம் கண்டு கைது செய்யவும் இந்த வழக்கு சிபிசிஐடி.,க்கு மாற்றுவதாக அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (4)

Tamil Selvan - Salem,இந்தியா
15-ஜன-202307:11:36 IST Report Abuse
Tamil Selvan இதை செய்தவனை தூக்கிலிட வேண்டும். ஈன பிறவிகள். இதுவே அ தி மு க ஆட்சி யாக இருந்தால் ஒரே போராட்டமாக இருந்து இருக்கும். எல்லா ஜாதிக்கும் ஒரு சங்கம் ஒரு அரசியல் கட்சி இருக்கு. அனால் எவனும் பரிசினை என்றால் வர மாட்டான். தேர்தலுக்கு பேரம் பேசும் பொது மட்டும் அவனுக்கு ஜாதி பற்று வந்து விடும் .
Rate this:
Cancel
Raj - Chennai ,இந்தியா
15-ஜன-202303:10:27 IST Report Abuse
Raj அண்ணாமலைக்கு கிடைத்த வெற்றி. காலதாமதம் தடையங்கள் இருக்குமா?
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
15-ஜன-202310:18:28 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்அண்ணாமலேக்கு வெற்றியா ?...
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
15-ஜன-202301:31:15 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் எடுத்த கழிவிலிருந்து டிஎன்ஏ கண்டுபிடிச்சிட்டோம், அதனாலே ஊர்மக்கள் எல்லாரும் டிஎன்ஏ சோதனைக்கு வரணும்ன்னு ஒரு உத்தரவு போடுங்க. எவெனெல்லாம் ஆப்சென்ட் ஆயிருக்கானோ அவங்கள்லே ஒருத்தன் தான் நம்ம வில்லன். லபக்கிடலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X