போட்டி தேர்வு முடிவுகள் அறிவிப்பு

Added : ஜன 14, 2023 | |
Advertisement
இன்ஜினியரிங் மற்றும் கருவூலங்கள் துறை பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.அரசு பணியாளர் தேர்வாணை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அஜய் யாதவ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் பணிகளில், 830 காலியிடங்களுக்கு, கடந்த ஆண்டு ஜூலையில் போட்டி தேர்வு நடத்தப்பட்டது. இதில், 39 ஆயிரம் பேர் பங்கேற்றதில், 2,575 பேர் கணினி வழி சான்றிதழ் சரிபார்ப்புக்கு

இன்ஜினியரிங் மற்றும் கருவூலங்கள் துறை பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அரசு பணியாளர் தேர்வாணை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அஜய் யாதவ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் பணிகளில், 830 காலியிடங்களுக்கு, கடந்த ஆண்டு ஜூலையில் போட்டி தேர்வு நடத்தப்பட்டது. இதில், 39 ஆயிரம் பேர் பங்கேற்றதில், 2,575 பேர் கணினி வழி சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக கருவூலங்கள் மற்றும் கணக்கு துறை பணிகளில், 29 காலியிடங்களுக்கு, கடந்த ஆண்டு அக்டோபரில் தேர்வு நடந்தது. இதில், 282 பேர் பங்கேற்றனர். அவர்களில், 39 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான விபரங்களை, www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X