ஆன்மிகம்
தைப்பொங்கல்சிறப்பு வழிபாடு
விஸ்வேஸ்வரர் சுவாமி, கோவில், திருப்பூர். காலை, 5:30 மணி.
l கனகவள்ளி, பூமிதேவி உடனமர் வீரராகவ பெருமாள் கோவில், திருப்பூர். காலை, 5:30 மணி.
l கோட்டை ஸ்ரீ மாரியம்மன் கோவில், திருப்பூர். காலை, 6:00 மணி
l ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், கருவம்பாளையம். காலை, 6:00 மணி.
l குழந்தை வேலாயுதசாமி கோவில், மலைக்கோவில், மங்கலம். காலை, 5:30 மணி.
l அவுடைநாயகி அம்மன் உடனமர் சுக்ரீஸ்வரர் கோவில், எஸ்.பெரியபாளையம். காலை, 6:00 மணி.
l தில்லை நாயகி உடனமர் சோளீஸ்வரர் சுவாமி, சாமளாபுரம். காலை, 6:00 மணி.
l பெருங்கருணை நாயகி உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. காலை, 6:00 மணி.
83ம் ஆண்டுதமிழிசை விழா
ஸ்ரீ பாலதண்டாயுதபாணி கோவில், சீராம்பாளையம், தாராபுரம். மாலை, 7:00 மணி. ஏற்பாடு: சீரை தமிழிசை சங்கம்.
n பொது n
திருப்பூர் பொங்கல்திருவிழா
நொய்யல் நதிக்கரை, யுனிவர்சல் தியேட்டர் அருகில், திருப்பூர். சமத்துவ பொங்கல், வள்ளி கும்மி - மாலை, 4:00 மணி, பெருஞ்சலங்கை ஆட்டம் - மாலை, 5:00 மணி, களரி சிலம்பாட்டம் - இரவு, 7:30 மணி, பெரிய மேளம் - இரவு, 8:00 மணி. ஏற்பாடு: திருப்பூர் மாநகராட்சி, நொய்யல் பண்பாட்டு அமைப்பு, ஜீவநதி நொய்யல் சங்கம்.
போலீஸ் குடியிருப்புபொங்கல் விழா
போலீஸ் குடியிருப்பு, கோர்ட் வீதி, திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.
விளையாட்டு விழா
பூச்சக்காடு தண்ணீர் டேங்க் அருகில், சின்னசாமி லே அவுட், திருப்பூர். காலை 8:00 மணி முதல். ஏற்பாடு: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், பகத்சிங் உடற்பயிற்சி நிலையம்.
l சமுதாய கூட மைதானம், ஊத்துக்குளி. காலை, 10:00 மணி முதல். ஏற்பாடு: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்.
l வ.உ.சி., மைதானம், அவிநாசி. காலை, 6:00 முதல், 10:00 மணி வரை. ஏற்பாடு: அவிநாசி நண்பர்கள் குழு, காமாட்சி அம்மன் கோவில்.
l காமராஜர் நகர், அவிநாசி. கோலப்போட்டி - காலை, 7:00 மணி, விளையாட்டு போட்டி - காலை, 8:00 மணி, தப்பாட்ட இசை விருந்து - மாலை, 6:00 மணி. ஏற்பாடு: காமராசர் இளைஞர் நற்பணி மன்றம், காமராஜர் நகர் குடியிருப்போர் நல சங்கம்.