பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நாயக்கன் பாளையத்தில், 18ம் தேதி மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது. இம்முகாமில், பொதுமக்களிடமிருந்து ஏற்கனவே பெற்ற மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கோவை கலெக்டர் சமீரன் வழங்குகிறார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, பெரியநாயக்கன்பாளையம் வருவாய் துறையினர் செய்து வருகின்றனர்.