கோவை:கோவைப்புதுார், ஆஷ்ரம் பள்ளியில் நடந்த பொங்கல் விழாவில், பாரம்பரிய உடையணிந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர்கள் ஏழு குழுக்களாக பிரிந்து, மாணவர்களுடன் பொங்கல் வைத்தனர்.
கபடி, சிலம்பம், பாண்ட, போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது. கரகாட்டம், கிராமிய பாட்டு என பல்வேறு கலைநிகழ்ச்சிகளை மாணவர்கள் அரங்கேற்றினர்.
பள்ளி தாளாளர் தேவேந்திரன், செயலாளர் ரவிக்குமார், நிர்வாக இயக்குனர் கவுரி, வித்யாஸ்ரம் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement