ஸ்ரீவில்லிபுத்தூர்,--மல்லி சுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரியில் பொங்கல் விழாவை நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
முதல்வர் மல்லப்பராஜா விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்தார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தாளாளர் திலீபன் ராஜா பரிசுகள் வழங்கினார். மாணவர்களின் தமிழ் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பேராசிரியர் மோகன்ராஜ் நன்றி கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement