ராமநாதபுரம்,-ராமநாதபுரம் வெளிப்பட்டிணம் வள்ளுவன் நடுநிலைப்பள்ளியில் புதிய ஸ்மார்ட் வகுப்புகள் துவக்க விழா நடந்தது. தாளாளர் மணிமாறன் துவக்கி வைத்தார். முன்னாள் தலைமை ஆசிரியர் மதிவாணன், தலைமை ஆசிரியர் மாதவன், நிர்வாக குழு உறுப்பினர் மாணிக்கம் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement