இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்

Added : ஜன 15, 2023 | |
Advertisement
ஆன்மிகம்ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், லிங்க அபிேஷக, வழிபாடு, காலை 5:00 மணி.மங்களநாதர் சிவன்கோயில், உத்தரகோசமங்கை, படிகலிங்கம், அபிேஷகம் மதியம் 12:30 மணி.ஸ்ரீ நாகநாதசுவாமி கோயில், நயினார்கோவில், அபிேஷகம் அலங்கார வழிபாடு, காலை 9:00 மணி. ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில், திருப்புல்லாணி, அபிேஷகம், வழிபாடு, காலை 5:00 மணி, மாலை 6:00 மணி. சுந்தரராஜப்பெருமாள் கோயில், பரமக்குடி, அபிேஷகம்,



ஆன்மிகம்

ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், லிங்க அபிேஷக, வழிபாடு, காலை 5:00 மணி.

மங்களநாதர் சிவன்கோயில், உத்தரகோசமங்கை, படிகலிங்கம், அபிேஷகம் மதியம் 12:30 மணி.

ஸ்ரீ நாகநாதசுவாமி கோயில், நயினார்கோவில், அபிேஷகம் அலங்கார வழிபாடு, காலை 9:00 மணி.

ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில், திருப்புல்லாணி, அபிேஷகம், வழிபாடு, காலை 5:00 மணி, மாலை 6:00 மணி.

சுந்தரராஜப்பெருமாள் கோயில், பரமக்குடி, அபிேஷகம், அலங்கார பூஜை, வழிபாடு காலை 7:00 மணி.

எமேஸ்வரன்முடையார் கோயில், எமனேஸ்வரம் பரமக்குடி, அபிேஷகம், அலங்கார பூஜை காலை 7:00 மணி.

மீனாட்சி சமேத சொக்கநாதர் கோயில், அரண்மனை பின்புறம் ராமநாதபுரம், அலங்காரத்தில் வழிபாடு, மாலை 6:00 மணி.

ஸ்ரீவல்லபை ஐயப்பன் கோயில், ரெகுநாதபுரம், அபிேஷகம் காலை 5:00 மணி, சிறப்பு பூஜை காலை 10:00 மணி, இரவு 7:00 மணி.

கோதண்டராமர் கோயில், ராமநாதபுரம், பெருமாளுக்கு அபிேஷகம், அலங்காரம், காலை 7:00 மணி.

சுவாமிநாத சுவாமி கோயில் குண்டுக்கரை, ராமநாதபுரம், அபிஷகம், அலங்காரத்தில் வழிபாடு இரவு 7:00 மணி.

பால ஆஞ்சநேயர் கோயில், அரண்மனைவாசல், ராமநாதபுரம், அபிேஷகம் வழிபாடு, காலை 7:30 மணி.

அருளொளி விநாயகர்கோயில், வழுதுார், அபிேஷகம் வழிபாடு, அபிேஷக பூஜைகள், காலை 6:30 மணி.

சொர்ண விநாயகர் கோயில், சிதரம்பரம் பிள்ளை ஊரணி, ராமநாதபுரம், அபிேஷக, அலங்காரத்தில் பூஜை, மாலை 6:30 மணி.

வினை தீர்க்கும் வேலவர் கோயில், கலெக்டர் அலுவலகம் அருகே பட்டணம்காத்தான், அபிேஷக அலங்காரத்தில் பூஜை காலை 7:30 மணி.

வீர விஜயவிநாயகர் கோயில், ஆத்மநாதசாமி கார்டன், பட்டணம்காத்தான். அபிேஷக, பூஜை காலை 7:00 மணி.

பாகம்பிரியாள் கோயில், திருவெற்றியூர், தீபாராதனை, காலை 6:30 மணி.

ஆதிரெத்தினேஸ்வரர் கோயில், திருவாடானை, தீபாராதனை, காலை 6:30 மணி.

ஸ்ரீதேவி, பூதேவி உடனாய உந்திபூத்தபெருமாள் கோயில், தொண்டி, காலை 6:30 மணி.

பத்திரகாளி அம்மன் கோயில்,முதுகுளத்தூர், அபிஷேகம், அலங்காரத்தில் பூஜை, மாலை 5:00 மணி.

வழிவிடு முருகன் கோயில், முதுகுளத்தூர், அபிஷேகம், அலங்காரத்தில் பூஜை, மாலை 5:00 மணி.

செல்வி அம்மன் கோயில், முதுகுளத்தூர், அபிஷேகம், அலங்காரத்தில் பூஜை, மாலை 5:00 மணி.

குமரகடவுள் முருகன் கோயில், மேலக்கொடுமலூர், அபிஷேகம், அலங்காரத்தில் பூஜை, காலை 7:00 மணி.

காமாட்சி அம்மன் கோயில், கமுதி, அபிஷேகம், அலங்காரத்தில் பூஜை, மாலை 5:00 மணி.

பொது

மலர் கண்காட்சி : ராமநாதபுரம் அச்சடிபிரம்பு பாலை ஐந்திணை பூங்கா, காலை 9:30 முதல் இரவு 8:00 மணி வரை. ஏற்பாடு: தோட்டக் கலைத்துறை.

ரோபோடிக் பொருட்காட்சி: நல்லம்மாள் மைதானம், கேணிக்கரை, ராமநாதபுரம். மாலை 5:00 முதல் இரவு 10மணி வரை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X