சமத்துவ பொங்கல் விழா

Added : ஜன 15, 2023 | |
Advertisement
சிங்கம்புணரி,--சிங்கம்புணரி பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா தலைவர் அம்பலமுத்து தலைமையில் கொண்டாடப்பட்டது. துணைத் தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். பேரூராட்சி ஊழியர்கள் சுகாதாரப் பணியாளர்கள் பங்கேற்றனர். சிங்கம்புணரி ஒன்றிய அலுவலகத்தில் ஆணையாளர் லட்சுமண ராஜு, வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையில் சுகாதாரப் பொங்கல் விழா
 சமத்துவ பொங்கல் விழா



சிங்கம்புணரி,--சிங்கம்புணரி பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா தலைவர் அம்பலமுத்து தலைமையில் கொண்டாடப்பட்டது.

துணைத் தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். பேரூராட்சி ஊழியர்கள் சுகாதாரப் பணியாளர்கள் பங்கேற்றனர். சிங்கம்புணரி ஒன்றிய அலுவலகத்தில் ஆணையாளர் லட்சுமண ராஜு, வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையில் சுகாதாரப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. எருமைப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் பொங்கல் பானை வடிவில் அமர்ந்து பொங்கலை கொண்டாடினர். தலைமையாசிரியர் கலைமதி ஆசிரியர்கள் கீதா, மேரி பிரபா, பிரேம்குமார் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X