பொது
பொங்கல் திருவிழா
நொய்யல் நதிக்கரை, யுனிவர்சல் தியேட்டர் அருகில், திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் மாநகராட்சி, நொய்யல் பண்பாட்டு அமைப்பு, நிட்மா, ஜீவநதி நொய்யல் சங்கம். கரகம், காவடி, கட்டைக்கால் ஆட்டம் - மாலை, 5:00 மணி முதல், 6:30 வரை; விருந்தினர்களை சிறப்பித்தல் - 6:30 மணி; ஜமீன் கோடங்கிபட்டி கலைமாமணி குமார் ராமன் கலைக்குழுவினரின் தேவராட்டம் - இரவு, 7:00 மணி; கர்நாடகா மலையக மக்களின் கலை ரமேஷ் குழுவினரின் டொல்லு குனிதா - 7:30 மணி; பட்டாம்பூச்சிகள் குழுவினரின் நாட்டுப்புறப்பாடல் - இரவு, 8:30 மணி.
சமத்துவ பொங்கல் விழா
நாகாத்தாள் கோவில் அருகில், சாமுண்டிபுரம். ஏற்பாடு:மாநகர மாவட்ட ம.தி.மு.க., பங்கேற்பு: தலைமை நிலைய செயலாளர் துரைவைகோ.காலை, 8:00 மணி.
பொங்கல்,விளையாட்டு விழா
ஊர் மக்கள் சார்பில் பொங்கல், விளையாட்டு விழா, ஆயிக்கவுண்டம்பாளையம் பள்ளி வளாகம், பழங்கரை, அவிநாசி. பொங்கல் வைத்தல் - காலை, 6:00 மணி. விளையாட்டு போட்டி - காலை, 7:00 மணி முதல் மாலை, 6:00 வரை.
l 45ம் ஆண்டு பொங்கல் விழா, காந்திபுரம், அவிநாசி. காலை, 8:00 மணி.
l கோவை மெயின் ரோடு, சுந்தரம் வீதி, அவிநாசி. ஏற்பாடு: பகத்சிங் இளைஞர் மன்றம். காலை, 9:00 மணி.
l கே.எஸ்.கே., விளையாட்டு மைதானம், பி.டி.ஆர்., நகர். ஏற்பாடு: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம். காலை, 9:00 மணி.
l காமராஜர் நகர், அவிநாசி. ஏற்பாடு: காமராஜர் இளைஞர் நற்பணி மன்றம். பெரியவர்கள், தம்பதியர்களுக்கான சிறப்பு போட்டிகள் - மாலை, 6:00 மணி.
l பூலாவாரி சுகுமார்நகர் கிழக்கு, மணியாரம்பாளையம் பாலம் அருகில், திருப்பூர். ஏற்பாடு: கருமாரியம்மன் இளைஞர் அணி. மாலை, 3:00 மணி.
n விளையாட்டு n
கிரிக்கெட் போட்டி
டி.எஸ்.சி., சேலஞ்சர் டிராபி கிரிக்கெட் போட்டி, ஒயர்ஸ் கிரிக்கெட் மைதானம், முருகம்பாளையம். திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் ஸ்கூல் ஆப் கிரிக்கெட். காலை, 8:00 மணி.