புது பானையில் பொங்கல் வைப்பது தமிழர் பாரம்பரியம் ஆகும். திருப்பூர் மாவட்டத்தில் இளம் தலைமுறையினரிடம் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்காத மண்பானைகளின் மீது ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்தாண்டு மண் பானை விற்பனை சூடு பிடித்தது. வியாபாரம் களை கட்டியதால் மண்பாண்ட கலைஞர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement