காவு
ஆசிரியர்: பால்நிலவன்
பக்கம்: 128, விலை: ரூ. 140
வெளியீடு: ஆதி பதிப்பகம்
வட மாவட்ட மக்களின் பேச்சு வழக்கு நிறைந்த 15 சிறுகதைகள் அடங்கிய நுால் இது. வளமுள்ள, வளமில்லாத மண்ணின் மாந்தர்களின் வாழ்வியலை படம் பிடிக்கும் இவற்றில், தனக்கென அடையாளம் தேடும் இளமையின் குழப்பங்கள் நிறைந்தவையாக சில கதைகள் உள்ளன. இளமையின் குழப்பங்களுக்கு வடக்கு ஏது, தெற்கு ஏது?
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement