-- ஆன்மிகம்
ராகு கால வழிபாடு: அபிஷேக அலங்கார ஆராதனை - பிற்பகல், 3:00 மணி முதல். இடம்: துர்க்கையம்மன் கோவில், ஒயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை.
குரு பூஜை: திருநீலகண்ட நாயனார் குருபூஜை, மாலை, 6:30 மணி. இடம்: திருவேட்டீஸ்வரர் கோவில், திருவல்லிக்கேணி.
பக்தி சொற்பொழிவு: செல்வி வாத்ஸல்யா, மாலை, 6:30 மணி. இடம்: குமரன் குன்றம், குரோம்பேட்டை.
கலைவிழா
தியாக பிரம்ம கான சபா: நாடகம்: பிருத்வி ஹரிஷ் - பிற்பகல், 2:00 மணி. ஆர்.பி.ஷ்ரவன் - மாலை 4:15 மணி. சுதா ரகுநாதன் - இரவு, 7:00 மணி. இடம்: வாணி மஹால், 103, ஜி.என்., சாலை, தி.நகர். தொடர்புக்கு: 044 - 2815 2166.