போக்குவரத்து எஸ்.ஐ., நெஞ்சு வலியால் உயிரிழப்பு

Added : ஜன 16, 2023 | |
Advertisement
கொளத்தூர்,கொளத்துார், பாலமுருகன் நகரைச் சேர்ந்தவர் பிரகாஷ் பாபு, 56. இவர் வியாசர்பாடி போக்குவரத்து பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இவர், கடந்த மூன்று நாட்களாக பணி முடித்து விட்டு, நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்தார். காலை 10:00 மணி அளவில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.குடும்பத்தினர் அவரை பெரியார்
 போக்குவரத்து எஸ்.ஐ.,  நெஞ்சு வலியால் உயிரிழப்பு



கொளத்தூர்,கொளத்துார், பாலமுருகன் நகரைச் சேர்ந்தவர் பிரகாஷ் பாபு, 56. இவர் வியாசர்பாடி போக்குவரத்து பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.

இவர், கடந்த மூன்று நாட்களாக பணி முடித்து விட்டு, நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்தார். காலை 10:00 மணி அளவில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

குடும்பத்தினர் அவரை பெரியார் நகர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி இரவு பரிதாபமாக உயிரிழந்தார். கொளத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X