திருப்பூர்:திருப்பூர் மாநகர மாவட்ட ம.தி.மு.க, சார்பில், சாமுண்டிபுரம், நாகாத்தாள் கோவில் அருகில், 25ம் ஆண்டு பொங்கல் வெள்ளி விழா நேற்று கொண்டாடப்பட்டது. கட் சியின் தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ தலைமை வகித்து, பொங்கல் விழாவை துவக்கி வைத்தார்.
வார்டு முழுதும் உள்ள, 52 வீதிகளில், ஆயிரக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்தனர். முன்னதாக, நுாற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாலிகை எடுத்துகோவில் முன் இருந்து ஊர்வலமாக வந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement