அவிநாசி:திருப்பூர் மாவட்டத்தில், அனைத்து இடங்களிலம் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு, சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
மாடுகளை குளிப்பாட்டி மஞ்சள் தெளித்து, நெற்றியில் குங்குமம் வைத்து, கொம்புகளுக்கு பெயின்ட் அடித்தும், புதியதாக மூக்கணாங்கயிறு அணிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, பொங்கல் வைக்கப்பட்டு, பழம், கரும்பு படையிலிட்டு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement