ஆன்மிகம்
பொங்கல் சிறப்பு பூஜை
* ஸ்ரீ முத்தாலம்மன் கோவில், சுக்கிரவார்பேட்டை n காலை, 8:00 மணி.
* வேல் முருகன் கோவில், பஜனை கோவில் வீதி, ராமநாதபுரம்n காலை, 8:00 மணி.
* பாலதண்டாயுதபாணி கோவில், பாலக்காடு ரோடு, குனியமுத்துார் n காலை, 8:00 மணி.
* ஸ்ரீ பாவடி அம்மன் கோவில், சின்னவதம்பச்சேரி, சூலுார் n காலை, 6:00 மணி முதல் 7:30 மணி வரை.
* முருகன் சன்னதி, லட்சுமி நாராயணா கோவில், ஏ.சி.சி.,காலனி, மதுக்கரை n காலை, 7:00 மணி.
* அருள் முருகன் கோவில், கடைவீதி, போத்தனுார் n காலை, 7:30 மணி.
* விநாயகர் கோவில், பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரி n காலை, 7:00 மணி.
* செல்வமுத்துக் குமார சுவாமி கோவில், போத்தனுார் n காலை, 8:00 மணி.
* குடலுருவி மாரியம்மன் கோவில், உடையாம்பாளையம் n காலை, 8:00 மணி.
* மகா கணபதி கோவில், தென்சேரி மலை, சூலுார் n இரவு, 8:00 மணி.
* மாரியம்மன், பாலமுருகன் கோவில், பீளமேடு புதுார் n காலை, 8:00 மணி.
* லட்சுமி நாராயணப்பெருமாள் கோவில், நரசிம்மபுரம், குனியமுத்துார் n காலை, 8:00 மணி.
* திருநீல கண்டியம்மன் கோவில், ஊத்துக்காடு, செட்டிபாளையம், மதுக்கரை n காலை, 8:00 மணி.
* ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில், முத்துசாமி காலனி, செல்வபுரம் n காலை, 6:00 மணி.
* ஸ்ரீ திரிநேத்ர தசபுஜ வக்ரகாளியம்மன் கோவில், கே.என்.ஜி.புதுார் பிரிவு, தடாகம் ரோடு n காலை, 6:30 மணி முதல்.
* மாகாளியம்மன் கோவில், 80 அடி ரோடு, ராமநாதபுரம் n காலை, 6:00 மணி முதல்.
* ஸ்ரீ ராகவேந்திரா சுவாமி மடம், கோவைப்புதுார் n காலை, 6:30 மணி வரை.
* ரத்தின விநாயகர் கோவில், ஆர்.எஸ்.புரம் n காலை, 7:30 மணி.
பொது
இசை திருவிழா
பாரதீய வித்யா பவன், ஆர்.எஸ்.புரம் n மாலை, 4:45 மணி முதல்.
தேசிய புத்தகக் கண்காட்சி
மத்திய பேருந்து நிலையம் எதிரில், தமிழ்நாடு ஓட்டல் அருகில், காந்திபுரம் n காலை, 9:30 முதல் இரவு, 9:00 மணி வரை. ஏற்பாடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
குடிநோய் விழிப்புணர்வு
* தமிழ் கல்லுாரி, பேரூர் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.
* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.