பொள்ளாச்சி
n ஆன்மிகம் n
மண்டல அபிேஷகம்
மரகதாம்பிகை உடனமர் மாயாண்டீஸ்வரர் கோவில்,கப்பளாங்கரை. சிறப்பு அபிேஷக, அலங்கார ஆராதனை >> மதியம், 12:00 மணி.
பாலகணபதி, பாலமுருகன் கோவில், காமாட்சி நகர்,சின்னாம்பாளையம். சிறப்பு அபிேஷகம், அலங்காரம்>> மதியம், 12:00 மணி.
விநாயகர், மாகாளியம்மன் கோவில், செட்டியக்காபாளையம், அபிேஷகம், அலங்காரவழிபாடு >> மதியம்,12:00 மணி.
சிறப்பு வழிபாடு
சுப்ரமணிய சுவாமி கோவில், பொள்ளாச்சி. அபிேஷக,அலங்கார ஆராதனை>> காலை, 6:00 மணி.
சக்தி விநாயகர் கோவில்,மகாலிங்கபுரம், பொள்ளாச்சி>> காலை, 6:00 மணி.
அமணீஸ்வரர் கோவில்,டி.கோட்டாம்பட்டி.சிறப்பு அபிேஷக, அலங்கார ஆராதனை >> காலை,7:00 மணி.
மாகாளியம்மன் கோவில்,பொள்ளாச்சி. சிறப்பு அபிேஷக, அலங்கார ஆராதனை,>> காலை, 6:30 மணி.
ஐயப்பன் கோவில்,வெங்கடேசாகாலனி,பொள்ளாச்சி. நடைதிறப்பு>> காலை, 5:00 மணி.அபிேஷகம், அலங்காரம்>> காலை,9:00 மணி.
பத்ரகாளியம்மன் கோவில், ஊத்துக்காடு ரோடு, பொள்ளாச்சி. சிறப்பு அபிேஷக, அலங்கார ஆராதனை, >> காலை, 6:00 மணி.
அழகுநாச்சியம்மன் கோவில், உடுமலை ரோடு, பொள்ளாச்சி. அலங்கார, அபிேஷக வழிபாடு >> காலை, 6:30 மணி.
ஆனைமலை மாசாணியம்மன் கோவில் >> காலை, 6:00 மணி.
மாரியம்மன் கோவில்,சூலக்கல் >> காலை, 6:30 மணி.
மாரியம்மன் கோவில்,கடைவீதி, பொள்ளாச்சி>> காலை, 6:00 மணி.
கரிவரதராஜ பெருமாள் கோவில், கடைவீதி, பொள்ளாச்சி. சிறப்பு அபிேஷக, அலங்காரம்>> காலை 5:00 மணி.
ஸ்ரீதேவி பூதேவி சமேதரங்கநாத பெருமாள் கோவில், ஆனைமலை. சிறப்புஅலங்காரம், தீபாராதனை>> காலை 6:00 மணி.
ஸ்ரீதேவி பூதேவி சமேத அழகு திருமலைராய பெருமாள் கோவில், அர்த்தநாரிபாளையம், பொள்ளாச்சி. சிறப்பு பூஜை>> காலை 7:00 மணி.
ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில், டி.கோட்டாம்பட்டி, பொள்ளாச்சி >> காலை, 6:00 மணி.
கரிவரதராஜ பெருமாள் கோவில், ஜமீன் ஊத்துக்குளி. சிறப்புவழிபாடு >> காலை, 6:00 மணி.
ஸ்ரீதேவி பூதேவி சமேத கரிவரதராஜ பெருமாள் கோவில், காட்டம்பட்டி புதுார், சிறப்பு பூஜை >> காலை 5:00 மணி.
வால்பாறை
n ஆன்மிகம் n
சிறப்பு வழிபாடு
சுப்ரமணிய சுவாமி கோவில், ஐயப்ப சுவாமி சன்னதி, அபிேஷக, அலங்காரஆராதனை>> காலை,10:00மணி.
ஐயப்ப சுவாமி கோவில், வாழைத்தோட்டம்.அலங்கார ஆராதனை>> காலை,11:00 மணி.
உடுமலை
n ஆன்மிகம் n
தமிழர் திருநாள் திருவிழா
ஆல்கொண்டமால் கோவில், சோமவாரப்பட்டி, உடுமலை. சிறப்பு அலங்காரம். n காலை, 5:00 மணி. சிறப்பு பூஜை. n பகல், 11:00 மணி.
சிறப்பு பூஜை
ஆனந்த சாய்பாபா கோவில், தில்லை நகர், சிறப்பு ஆராதனை >> பகல், 12:30 மணி.
ஆண்டாள் நாச்சியார் கோவில், குறிஞ்சேரி, உடுமலை.>> காலை, 6:30 மணி.
அமணலிங்கேஸ்வரர் கோவில், திருமூர்த்திமலை. சிறப்பு பூஜை >> காலை, 8:00 மணி.
நவநீத கிருஷ்ணன் கோவில், பெரியகடை வீதி.>> காலை, 6:00 மணி.
அர்ச்சுனேஸ்வரர் கோவில்,கடத்துார், மடத்துக்குளம். சிறப்பு பூஜை >> காலை, 8:00 மணி.
சித்தி புத்தி விநாயகர் கோவில், தளி ரோடு. >> காலை, 6:00 மணி.
தெக்கலுார் துர்க்கை அம்மன் கோவில், புதுப்பாளையம்.சிறப்பு பூஜை >> காலை 6:00 மணி.
ஸ்ரீ வேங்கடேசா பெருமாள் கோவில், அடிவள்ளி. சிறப்பு பூஜை. >> காலை, 6:00 மணி.
அமரபுயங்கீஸ்வரர் கோவில், சோமவாரபட்டி, பெதப்பம்பட்டி.>> காலை, 6:00 மணி.
மண்டல பூஜை விழா
ஐயப்பன் கோவில், கணியூர். சிறப்பு அபிேஷகம். அலங்காரம். >> காலை, 6:00 மணி.
முக்கண்ணியம்மை உடனமர் முக்கண்ணப்பர் கோவில்,மடத்துார், மடத்துக்குளம்.>> காலை, 6:00 மணி.