ஆன்மிகம்
மகா கும்பாபிஷேகம்: காலை 9:00 மணி முதல். இடம்: புஷ்பகுஜாம்பாள் உடனுறை சிங்கீஸ்வரர் கோவில், தண்டலம் வழி, மப்பேடு.
சொற்பொழிவு
ஸ்ரீமத் பாகவதம்: வி.கோபால சுந்தர பாகவதர், மாலை, 6:30 மணி. இடம்: குமரன் குன்றம், குரோம்பேட்டை.
பொது
கம்ப ராமாயண வகுப்பு: கிட்கிந்தா காண்டம், தானைகாண் படலம். மாலை ௬:௩௦ முதல். திருமால் திருமண மண்டபம், முருகன் கோவில் அருகில், வெங்கடாபுரம், அம்பத்துார்.
கலைவிழா
தியாக பிரம்ம கான சபா: நாடகம்: மாளவிகா ராஜேஷ் - பிற்பகல், 2:00 மணி. ஜெயஸ்ரீ வைத்யநாதன் - மாலை 4:15 மணி. ஓ.எஸ்.அருண் - இரவு, 7:00 மணி. வாணி மஹால், 103, ஜி.என்., சாலை, தி.நகர்.